Posts

Showing posts from October, 2019

ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்

அனுபவங்கள் உங்களை மிகச் சிறந்தவராக்கும். உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள். தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருங்கள். கற்றுக் கொள்வதை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் செலவுகளை (Spending) உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். எதிர்பாராத எதிர்கால செலவுகளுக்கும் திட்டங்களை தீட்டுங்கள். தெளிவான மற்றும் துல்லியமான  நிதி  இலக்குகளை ( Financial   Goals) கொண்டிருங்கள். பொறுப்புகளை ஏற்றுகொள்ளுங்கள். உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள்.  நீங்கள் வெற்றி அடையும் வரை ஒரே பாதையில் செலுங்கள். வெற்றியிலேயே உங்கள் எல்லா கவனத்தை (focus) செலுத்துங்கள். கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும். தோல்வியடைவதற்கும் (failure), இழப்பதற்கும் (losses) பயப்படாதீர்கள். நீங்கள் எதற்காக கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் சேமிப்பதை விட  முதலீடு செய்யுங்கள். எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்...