Posts

Showing posts with the label ஜோதிடம்

Don't Do This | தவிர்க்க வேண்டியவை

Image
மேஷ லக்கினத்தில் திருமணம் செய்யக்கூடாது சுக்கிரன் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் இந்நாளில் திருமணம் செய்யக்கூடாது கரிநாள் வரும் நாட்களில் சுபகாரியம் செய்யக்கூடாது காலற்ற தலையற்ற உடலற்ற நட்சத்திர நாளில் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களில் வீடு கட்டும் வேலை செய்யக்கூடாது வீட்டின் வடகிழக்கு மூலையில் கழிவறை படிக்கட்டு சமையல் செய்யும் அறை எந்த காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது கிழக்கு அல்லது வடக்கு பார்த்து படி ஏறும்படி அமைக்கக்கூடாது தென்கிழக்கு அறையில் புதுமணத்தம்பதியர் படுக்கவே கூடாது ஓரே குடும்பத்தை சார்ந்த மூத்தவர் இருக்கும் பகுதிக்கு தெற்க்குப் பகுதியில் இளையவர் இருக்கக்கூடாது ஓரே தாய் வயிற்றில் பிறந்த இரு பெண்களுக்கு ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யக்கூடாது ஆண்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது பெண்கள் இரவில் எந்த காரணம் கொண்டும் தலைவாரிப் பேன் பார்க்க கூடாது திருமண தசபொருத்தம் பார்க்கையில் ரச்சு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது சனி ஓரையில் புதிய தொழில் தொடங்கக்கூடாது மாலை நேர பிரதோஷ வேளையில் சாப்பி...

சூரிய கிரகணம் (Solar Eclipse)

Image
விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு. பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும், அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஏற்படுவது வழக்கம். சூரிய கிரகணம் என்றால் என்ன? சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது. கிரகண சூட்சமம்: பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும். உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கச் செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது. கிரகணம் என்றால் அது அசுபமான நிகழ்வு என்று நி...

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

Image
ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு மனிதன் காலத்தை சார்ந்தே அவனது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கழிகிறது. அவனது ஒவ்வொரு இயக்கங்களும், நிகழ்வுகளும் ஹோரா கிரகத்தின் தன்மையை பிரதிபலிபபதாக இருக்கிறது  ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்" என்னவோ? அதுவே அந்த 1 மணி நேர ஹோரையில் வெளிப்பட்டு விளங்குகிறது!  மனிதனது மனநிலைகளுக்கும், சூழ்நிலைகளின் தன்மைகளுக்கும், ஹோரா கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது!  ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந்தே நிகழ்வுகளை, சம்பவங்களை (Events) தோற்றுவிக்கின்றன!!  ஹோரா கிரகத்தின் காரக நிகழ்வுகளை தவிர்த்து பிரிதொன்றும் அந்த ஹோரை முடியும் வரை  நிகழவே நிகழாது!  கோள்களின் கதிர் அலைகள் காற்றினில் கலந்து மனிதனது, மூச்சுக் காற்றாகிய சுவாசத்தின் மூலம் மனிதனை தொடர்பு கொள்கிறது! மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும் கோள்களின் இயக்கத்திற்கு ஈகொடுத்தே ஆக வேண்டும்! ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு உண்கிறான்! 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்! ஆனால், ஒரு நாளைக்கு 21,600 தவவைக்கும் மேலான எண்ணிக்...

யோகங்கள் 135

ஜாதக யோகங்கள் ஒவ்வொருவரும் இந்த மண்ணில் ஜனனமாகும் போது  இறைவனால் நூற்றி முப்பத்தி ஐந்து வகையான ஜாலங்கள் லோடயாகக் கொடுக்கப்படுகின்றது அவரவர் பிறப்பின் கிரக நிலைப்படி யோகங்களை அனுபவிப்பர் 1, சுனபா யோகம் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர். 2, அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர், 3, துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர். 4, கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் த...