Posts

Showing posts from February, 2018

உடலில் தோன்றும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து - சப்பாத்தி கள்ளி

Image
உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்? புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது?      நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது. இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படு

ஜோதிடத்தில் பலன்கள் கூறும் போது பின்பற்ற வேண்டிய - 46 விதிகள்

ஜோதிடத்தில் பலன்கள் கூறும் போது பின்பற்ற வேண்டிய - 46 விதிகள்   ஸ்தான பலம் தசை நடத்தும் கிரகம் தீய ஸ்தானத்தில் இருக்கக்கூடாது   நைசர்கிய சுபர்-பாவர்   கேந்திர , திரிகோணம்   கேந்திராதி பத்திய தோஷம்   பாதாகதிபதிபத்திய தோஷம்   தசா நாதனின் பலன்களை நிர்ணயம் செய்ய தசா நாதன் தொடர்பு பெற்ற பாவங்களை ஆய்வு செய்யவேண்டும்   தசை நடத்தும் கிரகத்தோடு - இடம் , கிரகம் , கேந்திரம் , கோண அதிபதிகள்     தசை நடத்தும் கிரகம் - வேதக நிலை   தசை நடத்தும் கிரகம் அஸ்தமனம் ஆக கூடாது   தசை நடத்தும் கிரகமோ / சாரநாதனோ மரண அவஸ்தையில் இருக்க கூடாது.   கிரக வக்கிரம்     தசை நடத்தும் திதி ராசியில் , நட்சத்திரத்தில் இருக்க கூடாது   தசை நடத்தும் கிரகம் அவயோகியாகவோ , அவயோகி நட்சத்திரத்தை பெறகூடாது   தாராபலம்   தசவர்க்கம்   அங்கிசம் தாசநாதானக்கும் மற்ற பாவகங்களுக்கும் உள்ள தொடர்பு   இந்து லக்னம்   ஆருடா லக்கனம் / பதா லக்கனம்   காரகாம்சம் அந்தகாம்ஸம்   அபமிருந்து   காலப்பகை   காலநட்பு   காலப்பகை திசா / புத்தி   அர்க்களம்   புட்கராம்சம்   வைநாசிகதோஷம்   அஷ்டவர்க்க பரல் , ஷட்பலம் , இஷ்ட கஷ்ட