ஜோதிடத்தில் பலன்கள் கூறும் போது பின்பற்ற வேண்டிய - 46 விதிகள்

ஜோதிடத்தில் பலன்கள் கூறும் போது பின்பற்ற வேண்டிய - 46 விதிகள் 

  1. ஸ்தான பலம்
  2. தசை நடத்தும் கிரகம் தீய ஸ்தானத்தில் இருக்கக்கூடாது 
  3. நைசர்கிய சுபர்-பாவர் 
  4. கேந்திர,திரிகோணம் 
  5. கேந்திராதி பத்திய தோஷம் 
  6. பாதாகதிபதிபத்திய தோஷம் 
  7. தசா நாதனின் பலன்களை நிர்ணயம் செய்ய தசா நாதன் தொடர்பு பெற்ற பாவங்களை ஆய்வு செய்யவேண்டும் 
  8. தசை நடத்தும் கிரகத்தோடு - இடம்,கிரகம்,கேந்திரம்,கோண அதிபதிகள் 
  9.  தசை நடத்தும் கிரகம் - வேதக நிலை 
  10. தசை நடத்தும் கிரகம் அஸ்தமனம் ஆக கூடாது 
  11. தசை நடத்தும் கிரகமோ / சாரநாதனோ மரண அவஸ்தையில் இருக்க கூடாது. 
  12. கிரக வக்கிரம் 
  13.  தசை நடத்தும் திதி ராசியில்,நட்சத்திரத்தில் இருக்க கூடாது 
  14. தசை நடத்தும் கிரகம் அவயோகியாகவோ, அவயோகி நட்சத்திரத்தை பெறகூடாது 
  15. தாராபலம் 
  16. தசவர்க்கம் 
  17. அங்கிசம்
  18. தாசநாதானக்கும் மற்ற பாவகங்களுக்கும் உள்ள தொடர்பு 
  19. இந்து லக்னம் 
  20. ஆருடா லக்கனம் / பதா லக்கனம் 
  21. காரகாம்சம்
  22. அந்தகாம்ஸம் 
  23. அபமிருந்து 
  24. காலப்பகை 
  25. காலநட்பு 
  26. காலப்பகை திசா / புத்தி 
  27. அர்க்களம் 
  28. புட்கராம்சம் 
  29. வைநாசிகதோஷம் 
  30. அஷ்டவர்க்க பரல், ஷட்பலம்,இஷ்ட கஷ்ட பலம் 
  31. கிரக யுத்தங்கள் 
  32. தசா புத்தியின் யோக நிலை 
  33. நட்சத்திர பலன் 
  34. யோகாதிபதி திசை 
  35. எந்த ஒரு பாவாதிபதியும் தனது பாவத்திற்கு நல்ல இடங்களில் (கேந்திரம், திரிகோணம், உபஜெயம்) அமர்ந்து இருந்தாலும் அந்த இடம் லக்னத்திற்கு 6,8,12 ஆக மறைவு பெற்றால் அந்த பாவாகத்தின் பலனை ஜாதகர் முழுமையாக அனுபவிக்கமுடியாது
  36. லக்னாதிபதி - 9ம் வீட்டு அதிபதி அமர்திருக்கும் வீட்டிற்க்கு 5,9,11 ல் எதாவது ஒரு வீட்டில் அமர்த்தால் சகல பாக்கியங்களும் கிட்டும் 
  37. 9ம் பாவம், பாவ அதிபதி 
  38. மரண புள்ளி / ம்ருத்யு புள்ளி 
  39. நித்ணாம்சம் 
  40. அஷ்டகாம்சம் 
  41. வைநாசிக தோஷம் 
  42. ம்ருத்யு பாக சக்கரம் 
  43. மாரகம் / கண்டம் 
  44. சனி,குரு,அங்காரன் - பகவான்களின் கோட்சாரம் 
  45. கோட்சார வேதை 
  46. விபரீத வேதை .

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?