கோள்களின் காரகத்துவம்

தன்மை
சூரியன்

செவ்வாய்
புதன்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது
வழிபாடு
சந்தனம்
சாம்பிராணி
குங்குமம்
மதுரை சொக்கர்
ஆம்பல்

கருங்காலி
கடுகு
செந்தூரம்
சேத்திரம்
ஆடுதுறை
திருப்பதி
வைத்தீஷ்ரன்
மதுரை சொக்க நாதர்
ஆலங்குடி
ஶ்ரீரங்கம்
திருநள்ளாரு
காளகஸ்தி
காளகஸ்தி
தேவதை
சிவன்
பார்வதி
சுப்ரமணியன்
விஷ்ணு
பிரம்மன்
லட்சுமி
எமன்
பத்ரகாளி
கணேசன்
அதிதேவதை
நெருப்பு
நீர்
பூமி
விஷ்ணு
இந்திரன்
இந்திராணி
பிரஜாபதி
சர்பம்
பிரம்மன்
பிரத்தியதிதே
நித்திரன்
கௌரி
சேத்திராதிபதி
நாராயணன்
பிரம்மன்
இந்திரன்
லட்சுமி,சிவன்
நிருதி
சித்திர குப்தன்
புஷ்பம்
செந்தாமரை
வெள்ளைஅல்லி
செம்பகம்
வெண்காந்தள்
முல்லை
செந்தாமரை
கருங்குவலை
மந்தாரை
செவ்வள்ளி
தானியம்
கோதுமை
பச்சரிசி நெல்
துவரை
பச்சைபயிறு
கடலை
மொச்சை
எள்
உளுந்து
கொள்ளு
ரத்தினம்
தங்கம் - தாமிரம்
முத்து
பவளம்
மரகதம்
புஷ்பராகம்
வைரம்
நீலம்
கோமேதகம்
வைடுரியம்
உலோகம்
சிவப்பு
ஈயம்
செம்பு
பித்தளை
பொன்
வெள்ளி
இரும்பு
கருங்கல்
துருக்கள்
நிறம்
சிவப்பு தாமிரம்   பாடலிபுஷ்பம்
வெண்மை
சிகப்பு
பச்சை
மஞ்சள்
வெண்மை
கருப்பு
கருப்பு
சிகப்பு
வஸ்திரம்
சசாத்வீகம்
வெள்ளை
சிகப்பு
பச்சை பட்டு
மஞ்சள்
வெண்பட்டு
கருப்பு பட்டு
கருப்பு
பல வர்ணம்
குணம்
குருரர்
சாத்வீகம்
சாத்வீகம்
ராஜஸம்
சாத்வீகம
ராஜசம்
தாமசம்
தாமஸம்
தாமசம்
சுபாவம்
ககாரம்
சௌமியர்
குருரம்
சௌமியம்
சௌமியர்
சௌமியர்
குருரர்
குருரர்
குருரர்
சுவை
எருக்கு
இனிப்பு
துவர்ப்பு
உவர்ப்பு
தித்திப்பு
தித்திப்பு
கசப்பு
புளிப்பு
புளிப்பு
சமித்து
தேர் - மயில்
முறுக்கு
கருங்காலி
நாயுருவி
அரசு
அத்தி
வன்னி
அருகு
தர்ப்பை
வாகனம்
சமம்
முத்து விமானம்
அன்னம்
குதிரை
யானை
கருடன்
காக்கை
ஆடு
சிங்கம்
வடிவம்

குறியர்
குறியர்
நெடியர்
நெடியர்
சமன்
குறியர்
நெடியர்
நெடியர்
திக்கு
நடு - கிழக்கு
தெ.கி.மே
தெற்கு
வடகிழக்கு, வடக்கு
வடக்கு
கிழக்கு
மேற்கு
தென்மேற்கு
வடமேற்கு
தாது
பித்தம் - சுரம்
இரத்தம்
மச்ஜை
தோல்
மூளை
இந்திரியம்
நரம்பு


பஞ்ச புதம்
நெருப்பு
நீர்
நெருப்பு
நிலம்
ஆகாயம்
நீர்
காற்று
ஆகாயம்
நீர்
பாலினம்
ஆண்
பெண்
ஆண்
அலி,பெண்
ஆண்
பெண்
அலி
பெண்
அலி
ஆசனம்
வட்டம்
சதுரம்
முக்கோணம்
அம்பு வடிவம்
செவ்வகம்
ஐங்கோணம்
வில் வடிவம்
கொடி வடிவம்
சிறு முரம்
தேசம்
கலிங்கம்
யமுனா
அவந்தி நாடு
மகததேசம்
சிந்து தேசம்
காம்போஜதேசம்
சௌராஷ்டிரம்
பர்வதேசம்
அந்தர் வேதி
பறவை
மயில்
ஆந்தை
கோழி
கிச்சலி
அன்னம்

நீர்க்கோழி
அன்றில்
ராஜாளி
அங்கம்
மார்பு
தோல்
தலை
கழுத்து
வயிறு
முகம்
தொடை
முழங்கால்
உள்ளங்கால்
பிணி
பித்தம்
சுரம்
சிலேத்துமம்

பித்தம்
 மூட்டுவலி
வாதம்
தேமல்
வாதம்-வாயு- புற்று
மூளைக்கோளாறு- தசைகள்.கல்லீரல்..வயிற்றுப்பகுதிநோய்கள். மஞ்சள்காமாலை.  
சிலேத்துமம்

வாதம் - வாயு நரம்புதளர்சி -
பித்தம்,வாயு வழுக்கை
பித்தம் ,புற்று -நகச்சுற்று
முக பாகம்
தலை
இடது கண்
புருவம் - பற்கள்
நாக்கு -நெற்றி - கழுத்து
மூக்கு - நாசி
கன்னம்
தாடை - காது
வாய் உதடு - காது
முடி
உள் பாகம்
எலும்பு
இரத்தம்
 எலும்பு மச்ஜை
சிவப்பணு

தொண்டை-நரம்பு
சதை-கொழுப்பு தொப்பை (குடல் பகுதி
விந்து
நரம்பு - அன்ஸ், Foreleg, ஜீரண நீர்ப்பை
மலக்குடல், விரைகள், இரைப்பை
ஆசனவாய் - நரம்பு
உடல் பாகம்


வலது கண்


வயிறு
மார்பகம்
சிறுநீரகம்
இருதய பகுதி


தோல்
தோள்பட்டை
கைகள்

குடல்,தொடை,பாதம்
வயிறு,
முகம்<பெண்ணுருப்பு
கன்னம்,இதயம், சிறுநீரகம் விந்து,கருப்பை
மூட்டு, முழங்கால் பாதம், முட்டிகள், ஆசனவாய்
முடி
தலை
கைகள்
கைகள்
நகம்
மர்ம உறுப்புகள்










காரகம்



தந்தை,மூத்தமகன், பேரன் ,பித்ரு 
பெண்களுக்கு மாமானார்

கணவன்,
இளைய மைத்துனர் ,சித்தப்பா, பங்காளிகள் சகோதரம்கணவன் - இளைய சகோதரர், கணவன் -இளைய    சகோதரர்    -  இளைய    மைத்துனர்   -   சித்தப்பா   -பங்காளிகள்  -பொதுவான   எதிரிகள்
மாமன், தாய்வழி மாமா, அண்ணி  பெண் நண்பர்,பாய்நண்பர், மனைவி,நண்பன், ,காதலிகாதலன்இளைய சகோதர,சகோதரி,

களத்திரம் சகோதரி, மனைவி, மகள், அக்கா, அண்ணி,சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி மூத்தசகோதரி,
மூத்தமருமகள்
ஆயுள்
மூத்த சகோதரர்
பிதா மகன்
மாதாமகன்






























இடம்
அரண்மனை

சமையல் அறை - தளம் போட்ட வீடு
வரவேற்பறை - மாடிவீடு
பூஜை அறைபங்களா
காசு புழங்கும் இடம்

சேமிப்பு கிடங்கு - ஓட்டு வீடு - சாப்பாட்டு அறை - சாலைகள்
தேவையில்லாத பொருட்கள் வைக்கும் இடம் - குடிசை வீடு - முதன்மை நுழைவாயில், பழைய வீடு, பாழடைந்த சுவர், சுவற்றில் விரிசல், இருண்ட அறை, பெரிய மண்டபம், கோபுரம், முட்டை வடிவம், தனிமையான பகுதி,பரந்த சாலை, சுற்று வட்டம், வட்ட வடிவம்
பூஜை அறை - குடிசை வீடு
நிறம்
சிவப்பு     தாமிரம்   பாடலிபுஷ்பம்




















Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?